கண் இமைகளில் முடி வேகமாக வளர ஒரு எளிதான வீட்டு வைத்தியம் August 29, 2020 | No Comments தேவையான பொருள் எலுமிச்சை தோல் 10 கிராம் தேங்காய் எண்ணெய் 30 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தேங்காய் எண்ணெய் உடன் எலுமிச்சை தோல் சேர்த்துக்கொண்டு 24 மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.அதன் பிறகு இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த எண்ணெய்யை இரவு தூங்குவதற்கு முன் கண் இமைகளின் முடியில் தடவவும்.காலையில் சாதாரண நீரில் முகம் கழுவி வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண் இமைகளில் முடி வேகமாக வளரும்.குறிப்பு:கண் எரிச்சல் உள்ளவர்கள் இந்த எண்ணெய்யை 15 நிமிடம் உலர வைத்து விட்டு சாதாரண நீரில் முகம் கழுவி விடவும் தேங்காய் எண்ணெய் Related posts:கால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம்தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்குடல் புழுக்களை வெளியேற்ற உதவும் இனிப்பான பானம்