மூட்டு வலியை போக்கும் ஒரு எளிதான தைலம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

வேப்பம் எண்ணெய் 250 மி.லி
கிச்சிலி கிழங்கு 100 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 250 மி.லி வேப்பம் எண்ணெய் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.
  • பிறகு 100 கிராம் கிச்சிலி கிழங்கை இடித்த கொள்ளவும்.
  • மேலும் வேப்பம் எண்ணெய் உடன் இடித்த கிச்சிலி கிழங்கை சேர்த்துக்கொள்ளவும்.
  • கிச்சிலி கிழங்கு நன்கு பொன்னிறமாக மாறும் வரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு வேப்பம் எண்ணெய் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக நீங்கும்.
வேப்பம் எண்ணெய்
கிச்சிலி கிழங்கு