நரை முடியை கருமையாக்க எளிதான வீட்டு வைத்தியம் April 1, 2021 | No Comments தேவையான பொருள் இஞ்சி தேவையான அளவு பால் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி சிறியதாக துருவி கொள்ளவும்.மேலும் இதனுடன் பால் சேர்த்து பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.இதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்து வந்தால் நன்கு பலனளிக்கும். இஞ்சி Buy now பால் Buy now Related posts:இனி பெண்களுக்கு தொப்பையை பற்றி கவலை வேண்டாம்!வறட்டு இருமல் சளிக்கு மருந்துஉடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம்