தேவையான பொருள்
| அத்தி காய் | 3 எண்ணம் |
| பனங்கற்கண்டு | 5 கிராம் |
| ஆட்டு பால் | 100 மி.லி |
| பசும் நெய் | 5 கிராம் |
| சீரகம் | 5 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு அத்தி காய் மற்றும் சீரகம் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு இடித்த பொருட்களை 100 மி.லி ஆட்டு பால் உடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- மேலும் ஆட்டு பால் உடன் 5 கிராம் பனங்கற்கண்டு மற்றும் 5 கிராம் பசும் நெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான மருந்தை தேவைப்படும் போதெல்லாம் சாப்பிட்டு வந்தால் பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை நடுநிலைமை தன்மையுடன் வைக்க முடியும்.

