முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பாகற்காயை எடுத்துக்கொண்டு சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.அதன் பிறகு பெரிய நெல்லிக்காயின் சதைப்பகுதியை மட்டும் சீவி எடுத்துக்கொண்டு அதன் விதையை நீக்கிக்கொள்ள வேண்டும்.
நன்கு நறுக்கிய பாகற்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டு பொருட்களுடன் 100 மி.லி தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வெறும் வயிற்றில் 22 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்,தொண்டை புண் மற்றும் கல்லீரல் நோய்கள் முற்றிலுமாக குணமாகும்.