பால்வினை நோயை தீர்க்கும் மிக எளிய மூலிகை மருத்துவம் April 30, 2020 | No Comments தேவையான பொருள் சொடக்கு தக்காளி (விதைகள் மற்றும் இலைகள்) 5 எண்ணிக்கை சீரகம் 5 கிராம் மிளகு 5 கிராம் தண்ணீர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.இதன் பிறகு 50 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.மேலும் இதனுடன் சொடக்கு தக்காளி செடி (விதைகள் மற்றும் இலைகள்),சீரகம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு சீரகம் மற்றும் மிளகு கலந்த நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை 48 நாட்கள் தொடர்ந்து செய்து தினந்தோறும் பருகி வரும் போது பால்வினை சேர்ந்த எந்த நோயும் நம்மை அண்டாது. சொடக்கு தக்காளி Buy now சீரகம் Buy now மிளகு Buy now தண்ணீர் Buy now Related posts:ஒரு சரியான மூலிகை தேநீர் செய்வது எப்படிகாது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறைசளி மற்றும் காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருத்துவம்வெள்ளைப்போக்கிற்கு மருந்தாகும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்