தலை முடி நன்றாக கருப்பாக

தேவையான பொருள்

அதிமதுரம்

பால்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • அதிமதுரம் நீரில் சேர்த்து காய்ச்சசவும்.
  • பின் பாலில் பதினைந்து நிமிடம் ஊறவைத்து.
  • அதன் பின் முடியில் தேய்த்தால் முடி கருப்பாக வளரும்.