தீராத காய்ச்சலுக்கு ஒரு நிரந்தர தீர்வு July 3, 2020 | No Comments தேவையான பொருள் இஞ்சி 50 கிராம் மிளகு 50 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சி மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே லேசான சூட்டில் வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் ஒரு தேக்கரண்டி ஏற்கனவே பொடியாக்கபட்ட பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான பாலை தொடர்ந்து குடித்து வர தீராத காய்ச்சலும் உடனே தீரும். இஞ்சி Buy now மிளகு Buy now பால் Buy now Related posts:மன அழுத்தத்தை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்நரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான சித்த மருத்துவம்உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்