முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.அதன் பிறகு நன்றாக கழுவிய நாயுருவி செடியின் இலை மற்றும் பூண்டு(பற்கள் ) ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் அரைத்த பொருட்களை நீருடன் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் பனை வெல்லமும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து 3 நாட்கள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் உடலை விட்டு நீங்கும்.