இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம் February 18, 2020 | No Comments தேவையான பொருள் லவங்கப்பட்டை15 கிராம்மிளகு10 கிராம்திப்பிலி10 கிராம்நாட்டுசக்கரை30 கிராம் Find Where To Buy These Items செய்முறை நாம் ஒவ்வெரு பொருட்கள் அளவுகளோடு சேரித்துக்கொள்ளவேண்டும்லவங்கப்பட்டை ,மிளகு, திப்பிலி, நன்றாக இடித்து தூள்ளக்கிவிட்டோம்.மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து இடிக்க வேண்டும். இடித்த பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு இருமல்,சளி உள்ள நேரங்களில் பயன்படுத்தலாம்.இதற்கு சீனா மருத்துவம் தேவை இல்லை. லவங்கப் பட்டை Buy now மிளகு Buy now திப்பிலி Buy now நாட்டு சக்கரை Buy now Related posts:நாம் நோயின்றி வாழ்வதற்கான எளிய வீட்டு மருத்து குறிப்புகள்ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்ககுழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம்