முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம் December 9, 2020 | No Comments தேவையான பொருள் காபி தூள் ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு ஒரு தேக்கரண்டி தயிர் இரண்டு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் காபி தூள்,கோதுமை மாவு மற்றும் தயிர் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவிக்கொள்ளவும்.பிறகு இதனை முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடம் வரை லேசாக மசாஜ் செய்துகொள்ளவும்.இதனை 30 நிமிடம் உலர வைக்க வேண்டும்.பிறகு சாதாரண நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தால் முகம் சுருக்கம் நீங்கி முகம் தெளிவு பெறும். கோதுமை மாவு காபி தூள் Related posts:உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறைஅளவான உடலோடு அழகான தோற்றமும் பெற உதவும் மஞ்சளின் மருத்துவ பலன்கள்