பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம் April 22, 2020 | No Comments தேவையான பொருள் வாழைத்தண்டு சாறு 250 மி.லி வெற்றிலை 3 முழுமையான இலை மிளகு பொடி தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் வாழைத்தண்டை நன்றாக பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் 3 முழுமையான வெற்றிலை சாறு மற்றும் தேவையான அளவு மிளகு பொடியும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு உருவான நீரை உடனே குடித்து வந்தால் பாம்பின் விஷம் 8 மணிநேரம் மனித உடலினுள் செல்வது தடுத்து நிறுத்தப்படும். வாழைத் தண்டு பொடி மிளகு பொடி வெற்றிலை Related posts:உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம்உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பாரம்பரிய மருத்துவம்முடி உதிர்வதை தடுக்க மற்றும் முடி அடர்த்தி பெற உதவும் ஒரு எளிதான வீட்டு வைத்தியம்அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க உதவும் எலுமிச்சை சாறு