ஆண்மை குறைபாட்டை குணமாக ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

பால் 150 மி.லி
உலர் திராட்சை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் பாலுடன் ஒரு கைப்புடி அளவு உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  • மேலும் இந்த பாலை தொடர்ந்து காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வர ஆண்மை குறைபாடு நிரந்தரமாக குணமாகும்.

பயன்கள்:

1) உடலில் தாது சக்தி தேவை பூர்த்தி செய்யப்படும்.

2) ஹோர்மோன் உற்பத்தி சீராகும்.

3) ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான பாலியல் பிரச்சனைகளும் மிக எளிதில் குணமாகும்.