முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம் August 29, 2020 | No Comments தேவையான பொருள் கடலை மாவு 20 கிராம் தயிர் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொருட்களை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும் பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.இதனை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்மற்றோரு வழிமுறை புதினா கீரை இலை சாறை நன்கு அரைத்துக்கொண்டு அதை தூங்கும் முன் முகத்தில் பூசி கொண்டு காலையில் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும். கடலை மாவு Related posts:அஜீரணம் கோளாறு நீங்க உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்மருத்துவ குணமிக்க நேந்திரம் காய் கஞ்சி தயாரிக்கும் முறைஅழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகைஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்