பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்

பயன்கள்:

1)சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

2)மாரடைப்பை தடுக்கிறது.

3)தோல் சுருக்கங்களை தடுக்கிறது.

.

தேவையான பொருள்

நாவல் விதை பொடி 100 கிராம்
தண்ணீர் 200 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • இந்த நீருடன் நாவல் விதை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் நீர்க்கட்டி எளிதில் கரைந்து விடும்.