தலையில் புழு வெட்டு குணமாகி ஒரே வாரத்தில் முடி வளர எளிய வீட்டு வைத்தியம் August 12, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 10 கிராம் எலுமிச்சை விதை 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் எலுமிச்சை விதை ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் மட்டும் தேய்த்து 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் தலையில் முடி நன்கு வளரும்.இதனை வாரம் 3 முறை செய்ய வேண்டும்.மேலும் இது ஒரு எளிதான இயற்கை மருத்துவம் ஆகும். மிளகு Buy now எலுமிச்சை விதை Buy now Related posts:உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம்உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்