இளமையுடன் வாழ அருமையான நாட்டு மருத்துவம்

தேவையான பொருள்

ஆலமர பட்டை பொடி அரைத்தேக்கரண்டி
தண்ணீர் 200 மி.லி
நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த நீருடன் அரைத்தேக்கரண்டி ஆலமர பட்டை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனுடன்  தேவையான அளவு நாட்டுச்  சர்க்கரை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து குடித்து வர முதுமையிலும் இளமை போல தோற்றமளிக்கும். 

பயன்கள்:

1) பற்கள் வலிமையாக தோற்றமளிக்கும்.

2) மனஅழுத்தம் முற்றிலுமாக குறையும்.

3) மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் முற்றிலுமாக நீங்கும்.

4) தோலின் பிரகாச தன்மையை அதிகரிக்கும்.

5) சிறுநீரக பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.