கண்புரை நோய் குணமாக ஒரு எளிய மருத்துவம் August 7, 2020 | No Comments தேவையான பொருள் அண்ணாச்சி பூ பொடி 5 கிராம் கொத்தமல்லி பொடி 5 கிராம் நாட்டு சர்க்கரை 10 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் 5 கிராம் அண்ணாச்சி பூ பொடி மற்றும் கொத்தமல்லி பொடி சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் வடிகட்டிய நீருடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கண்புரை நோய் முற்றிலுமாக நீங்கும். தண்ணீர் கொத்தமல்லி பொடி அண்ணாச்சி பூ நாட்டு சர்க்கரை Related posts:உடம்பு வலி, கை ,கால் ,முதுகு வலிகளுக்கு பாட்டியின் சிறந்த மருத்துவம்தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்பாதவெடிப்பு குணமாக இயற்கை வழி மருத்துவம்