மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழி August 6, 2020 | No Comments தேவையான பொருள் ஏலக்காய் விதை 50 கிராம் எலுமிச்சை பழம் விதை 50 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஏலக்காய் தோலை நீக்கி அதன் உட்புறம் உள்ள விதையை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதை போல எலுமிச்சை விதை எடுத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும். இரண்டு பொருட்களையும் தனித்தனியே இரண்டு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி வடிகட்டி கொள்ளவும். மேலும் பாலுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை விதை பொடி மற்றும் ஏலக்காய் விதை பொடி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து 25 நாட்கள் குடித்து வந்தால் மது குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த முடியும். ஏலக்காய் விதை Buy now எலுமிச்சை பழம் விதை Buy now பால் Buy now Related posts:குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் தூதுவளை பழத்தின் மருத்துவம்தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்பெண்களுக்கு கருப்பை சுத்தமாக இருக்க வீட்டு வைத்தியம்கால்சியம் குறைபாட்டை சரிசெய்ய ஒரு எளிய இயற்கை மருத்துவம்