மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு சுலபமான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கசகசா 10 கிராம்
பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.
  • பிறகு கசகசா உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.
  • இந்த அரைத்த கசகசாவை பாலுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • இந்த பாலை இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த தூக்கத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம்.