ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம் July 23, 2020 | No Comments தேவையான பொருள் கற்பூரம் 20 கிராம் கடுகு எண்ணெய் 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கற்பூரத்தை இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.மேலும் கற்பூர பொடியை கடுகு எண்ணெய் உடன் சேர்த்து நன்கு பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.மூச்சு திணறல் ஏற்படும் பொது நெஞ்சு பகுதியில் இதனை தேய்த்து வந்தால் ஆஸ்துமா நிரந்தரமாக குணமாகும்.மேலும் இது நெஞ்சு சளியை நீக்க கூடிய மருந்தாகவும் செயல்படுகிறது. இந்த மருந்து ஆஸ்துமாக்கு முதலுதவி மருந்தாகவும் செயல்படுகிறது. கற்பூரம் கடுகு எண்ணெய் Related posts:பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்கர்ப்பப்பை பிரச்சினைகள் நீங்கஉடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம்தக்காளி பழச்சாற்றை குடித்தால் உடல் எடையைக் குறைக்கலாம்