உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

முருங்கை கீரை இலை ஒரு கைப்புடி அளவு
உப்பு சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முருங்கை கீரை இலையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை உடலில் படர்தாமரை இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு வேளை தடவி வந்தால் படர்தாமரை குணமாகும். 
  • மேலும் இது மிக எளியவகை மருத்துவம் ஆகும்.