உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம் April 3, 2020 | No Comments தேவையான பொருள் நாட்டு பசும்பால் 100 மி.லிமுந்திரி25 கிராம்கசகசா25 கிராம்பாதாம் பருப்பு25 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் பாலை தவிர மீதம் உள்ள கசகசா,பாதாம் பருப்பு,முந்திரி ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து நன்றாக தூள் ஆக்கப்பட வேண்டும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்றாக காய்ச்ச வேண்டும்அதன் பிறகு கொதித்துக் கொண்டு இருக்கும் பாலில் ஏற்கனவே தூள் ஆக்கப்பட்ட பொடியைப் போடா வேண்டும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பாலை நாள் ஒன்றுக்கு ஒரு முறை உணவு சாப்பிட பிறகு குடித்து வந்தால் உடலின் அழகு பிரதிபலிக்கும். நாட்டு பசும்பால் Buy now முந்திரி Buy now கசகசா Buy now பாதாம் பருப்பு Buy now Related posts:மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க எளிதான வீட்டு வைத்தியம்