கண் பார்வை குறைபாடு சரியாக வீட்டில் உள்ள பொருளை பயன்படுத்தி நிரந்தர தீர்வு பெறலாம் July 22, 2020 | No Comments தேவையான பொருள் கேரட் 100 கிராம் பால் 100 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கேரட் நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய கேரட் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.மேலும் பாலுடன் கேரட் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த சாற்றை தொடர்ந்து காலையில் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். கேரட் தேன் Related posts:அடிக்கடி ஏற்படும் தும்மல் நிற்பதற்கு ஒரு எளிதான மருத்துவம்உடல் வலிமை பெறசளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்வயிற் பிரச்சனை சரி செய்ய