கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்

தேவையான பொருள்

எலுமிச்சை தோல் 10 கிராம்
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சி தோலை நீக்கி விட்டு அதனை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் இஞ்சி,பூண்டு மற்றும் எலுமிச்சை தோல் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வர கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.