பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணி

தேவையான பொருள்

கடுக்காய் 1
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கடுக்காய் எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீர் ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் கொதிக்கும் நீருடன் இடித்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • இந்த நீரை வடிகட்டி 2 நிமிடம்  வாய் சுத்தம் செய்து வந்தால்  பல் வலி வராமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.
  • மேலும் இந்த நீர் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆக செயல்படும். 
கடுக்காய் பொடி
தண்ணீர்