காலில் ஏற்படும் சீல் புண்களுக்கு விரைவில் குணமாக உதவும் மருத்துவம் July 15, 2020 | No Comments தேவையான பொருள் சின்ன வெங்காயம் 6 எண்ணிக்கை வெள்ளை எள்ளு 5 கிராம் கருப்பு எள்ளு 5 கிராம் உப்பு சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு வேப்பம் இலை 10 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு இரண்டையும் 10 மணிநேரம் நீரில் நன்கு ஊற வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.ஊற வைத்த கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு உடன் சின்ன வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்மற்றும் வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைக்கவும்.அரைத்த பொருட்களை கால் முழுவதும் தொடர்ந்து 15 நாட்கள் பூசி வர காலில் ஏற்படும் சீல் புண்கள் விரைவில் குணமாகும். சின்ன வெங்காயம் Buy now வெள்ளை எள்ளு Buy now கருப்பு எள்ளு Buy now உப்பு Buy now மஞ்சள் தூள் Buy now வேப்பம் இலை Buy now Related posts:இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்