நுரையீரல் சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த மூலிகை வைத்தியம் July 13, 2020 | No Comments தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு சின்ன வெங்காயம்50 கிராம்இஞ்சி 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியின் தோலை அகற்றி நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.மேலும் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கவும்.பின்பு அரைத்த இஞ்சியை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.இதை போல வெங்காயத்தையும் சிறிய துண்டாக நறுக்கவும்.பின்பு அரைத்த வெங்காயத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.இதை போல துளசி இலையும் அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.பிறகு இந்த மூன்று சாறையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.இவ்வாறு உருவான சாற்றை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் நுரையீரல் சளி நீங்கும். துளசி இலை Buy now சின்ன வெங்காயம் Buy now இஞ்சி Buy now Related posts:சுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்உடலில் பச்சை நரம்பு வெளியே தெரிகிறதா ? தீர்க்க எளிய வழிமுறைகாய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்