காய்ச்சலை எளிதில் குணமாக்கும் ஆரஞ்சு பழச்சாறு July 1, 2020 | No Comments தேவையான பொருள் ஆரஞ்சு பழம் தேவையான அளவு தேன் 30 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆரஞ்சி பழத்தை நன்கு நீரில் கழுவி அதன் தோலை நீக்க வேண்டும்.பிறகு ஆரஞ்சி பழத்தின் உட்பகுதியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.மேலும் இதனை வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.அரைத்த பழச்சாறுடன் 30 மி.லி தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.காய்ச்சல் உள்ள காலங்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு தினசரி மூன்று வேலை இந்த ஆரஞ்சி பழச்சாறு குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். ஆரஞ்சு பழம் Buy now தேன் Buy now Related posts:மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்மூலநோய் ஏற்படுவதை தடுப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்உதடு எப்படி கருப்பாக இருந்தாலும் கலராக மாற்ற ஒரு எளிதான வழிபெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்