உடல் வலி முற்றிலுமாக நீங்க ஒரு நிரந்தர தீர்வு June 10, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 5 கிராம் சுக்கு 5 கிராம் துளசி இலை ஒரு கைப்புடி அளவு பெருங்காயம் பொடி கால் சிட்டிகை உப்பு கால் சிட்டிகை மஞ்சள் பொடி கால் சிட்டிகை தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு துளசி இலையே கழுவி சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும்.மேலும் இந்த துளசி இலையுடன் சுக்கு மற்றும் மிளகு சேர்த்து நன்கு இடித்து கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்கும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்து மேலும் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் பெருங்காயம் பொடி,மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் குடித்து வந்தால் உடல் வலி அறவே நீங்கும். மிளகு Buy now சுக்கு Buy now துளசி இலை Buy now பெருங்காயம் பொடி Buy now உப்பு Buy now மஞ்சள் பொடி Buy now தண்ணீர் Buy now Related posts:கற்பூரவல்லியின் அற்புத மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்தைராய்டு நோயை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்