ரத்த அழுத்தத்தை குறைக்க உதவ October 28, 2023 | No Comments தேவையான பொருள் காலிப்ளவர்1வெங்காயம்1 தக்காளி2இஞ்சி பூண்டுஒரு ஸ்பூன்மிளகாய் தூள்1/2 ஸ்பூன்சோம்புத்தூள்1/2 ஸ்பூன்அரைத்த தேங்காய் விழுது2 டீஸ்பூன்கறிவேப்பிலைசிறிதளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை காலிப்ளவர் துண்டுகளாக நறுக்கவும் .தண்ணீரில் உப்பு கொஞ்சம் சேர்த்து அதில் நன்கு கழுவுவம்.வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.நறுக்கிய காலிப்ளவர் நறுக்கிய வெங்காயம் தக்காளியை கடாயில் சேர்த்து வேக வைக்கவும்.சில நிமிடங்கள் கழித்து இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள், சோம்புத்தூள், தேங்காய் விழுது, கறிவேப்பிலை உப்பு சேர்த்து கிளறவும்.கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். காலிப்ளவர் Buy now வெங்காயம் Buy now தக்காளி Buy now இஞ்சி பூண்டு Buy now மிளகாய் தூள் Buy now சோம்புத்தூள் Buy now அரைத்த தேங்காய் விழுது Buy now கறிவேப்பிலை Buy now உப்பு Buy now Related posts:கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம்தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்பல் வலி வராமல் தடுக்க ஒரு சிறந்த வலி நிவாரணி