கீல் வாதத்துக்கு October 26, 2023 | No Comments தேவையான பொருள் தண்ணீர்அரை கப்வெந்தயம்1 டீஸ்பூன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து குடிக்கவும். அதிகாலையில் இந்த தண்ணீரை குடித்து ஊறவைத்த விதைகளை மெல்லுங்கள். இவ்வாறு சாப்பிட்டு வந்தாள் கீழ்வாதம் குணமாகும். Related posts:உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம்உடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்ஒரு சரியான மூலிகை தேநீர் செய்வது எப்படி