ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம் April 3, 2020 | No Comments தேவையான பொருள் கருஞ்சீரகம்தேவையான அளவுஆலீவ்எண்ணெய்தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கருஞ்சிரகத்தை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக அரைத்து தூள் ஆக்க வேண்டும் பிறகு தூள் ஆக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் ஆலிவ் எண்ணையை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பின்பு இரண்டையும் நன்றாக கலக்கி 3 முதல் 4 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும். பிறகு இதனை ஆண்குறியில் பூசி வந்தால் ஆண்குறி நன்கு விறைப்பு தன்மை அடையும். ஆலீவ் எண்ணெய் கருஞ்சீரகம் Related posts:மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?தொடர்ந்து வாந்தி ஏற்படுவதை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்