முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு குப்பைமேனி இலை மற்றும் திப்பிலி ஆகிய இரண்டையும் வெயிலில் நன்கு காய வைத்து தனித்தனியே எடுத்துக்கொண்டு நன்கு இடித்து பொடியாக்கி சூரணம் செய்த பிறகு மேல குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த பொடிகளுடன் தேவையான அளவு பசும் நெய்யும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
மேலும் இதனை ஒரு சுண்டைக்காய் அளவில் உருண்டை பிடித்து தொடர்ந்து 48 நாட்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை முற்றிலுமாக குறைக்கலாம்.