நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம் April 20, 2021 | No Comments தேவையான பொருள் கசகசா ஒரு தேக்கரண்டி முந்திரி பருப்பு 2 எண்ணிக்கை பசும் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பசும் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து கொண்டு கொதிக்கும் பாலில் சேர்த்து கொள்ளவும்.இந்த பாலை இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்து முன் குடித்து வந்தால் மனஅழுத்தம் நீங்கி ஆழ்ந்த தூக்கம் பெறலாம். கசகசா Buy now முந்திரி பருப்பு Buy now பசும்பால் Buy now Related posts:இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறுஇதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்பித்தப்பை கற்களை கரைய வைக்கும் மூலிகை மருத்துவ முறைகள்