பெண்கள் ஏற்படும் பல் வேறு தொல்லைகள் நீங்கும் October 26, 2023 | No Comments தேவையான பொருள் சப்பாத்தி கள்ளி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். சப்பாத்தி கள்ளியை முட்கள் நீங்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு அதனை பசையாக்கி 20 கிராம் அளவில் தினமும் இரு வேலை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாத விளக்கு நிற்கும் காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள் நீங்கும் . Related posts:உதடு எப்படி கருப்பாக இருந்தாலும் கலராக மாற்ற ஒரு எளிதான வழிதொண்டை வலி சரியாகதொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்நுரையீரல் கோளாறுகள் நீங்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்