காய்ச்சலை குணமாக்கும் எளிய வழி வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

 

அதிமதுரம் பொடி20 கிராம்
சுக்குசிறிதளவு
மிளகு10 கிராம்
தண்ணீர்100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். 
  • பிறகு சுக்கு மற்றும் மிளகு ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீர் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் நீருடன் பொடியாக்கப்பட்ட சுக்கு மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் அதிமதுரம் பொடியையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல் நீங்கும்.
மிளகு
தண்ணீர்
அதிமதுரம் பொடி
சுக்கு