தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம் July 16, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 50 கிராம் உப்பு 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் உப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சூடுபடுத்தப்பட்ட இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.மேலும் இந்த மருந்தை தலைவலி உள்ள இடத்தில் பூசி வீட்டு 1 மணிநேரம் ஓய்வு எடுத்து வந்தால் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மிளகு Buy now உப்பு Buy now Related posts:அழகும் ,ஆண்மையும் தருகின்ற நாம் மறந்துபோன அற்புத மூலிகைஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்உடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்