உடல் சோர்வில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் எளிய வழி August 29, 2020 | No Comments தேவையான பொருள் பால் 150 மி.லி அமுக்கரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி தேன் இரண்டு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் ஒரு தேக்கரண்டி அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது சத்தான மூலிகை பால் தயார் ஆகி விடும்.இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி உடல் நன்கு புத்துணர்ச்சி பெறும். பால் Buy now அமுக்கரா கிழங்கு பொடி Buy now தேன் Buy now Related posts:வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்புஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம்