கை கால் வீக்கம் போக October 26, 2023 | No Comments தேவையான பொருள் அரிவாள் மனை பூண்டு இலை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். அரிவாள் மனை பூண்டு இலைகளை கஷாயம் செய்து கொண்டு பின்பு அதனை குடித்து வந்தால் கெட்ட நீரை வெளியேற உதவுகிறது. அது மட்டுமின்றி கை கால் வீக்கம் போன்ற வலிகளை சரி செய்கிறது Related posts:சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம்தொண்டை புண் குணமாக உதவும் வேப்பம் பூவின் மருத்துவம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்