குடல் புழுக்களை வெளியேற்ற உதவும் இனிப்பான பானம் July 31, 2020 | No Comments தேவையான பொருள் பப்பாளி பழம் அரை துண்டு அண்ணாச்சி பழம் அரை துண்டு தேங்காய் சிறிய துண்டு பூசணி விதை 10 கிராம் இலவங்கம் 3 எண்ணிக்கை வாழை பழம் 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பப்பாளி பழம்,அண்ணாச்சி பழம் மற்றும் வாழை பழம் ஆகியவற்றின் தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். மேலும் இதனை போல தேங்காய் துண்டையும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். மேலும் நறுக்கிய பொருட்களுடன் பூசணி விதை மற்றும் இலவங்கம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு சாறு போல அரைத்துக்கொள்ளவும். இப்போது சுவையான இனிப்பு பானம் தயார் ஆகிவிடும். இந்த பானத்தை தொடர்ந்து மாதம் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் புழுக்களை எளிதாக விரட்டலாம். பப்பாளி பழம் Buy now அண்ணாச்சி பழம் Buy now தேங்காய் Buy now பூசணி விதை Buy now இலவங்கம் Buy now வாழை பழம் Buy now Related posts:முழங்கால் வீக்கத்தில் இருந்து விடு படுவதற்க்கான மூலிகை மருத்துவம்பொடுகை போக்க உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்