வயிறு குமட்டல் நீங்க ஒரு எளிதான மருத்துவம் June 16, 2021 | No Comments தேவையான பொருள் பால் 100 மி.லி வாழை பழம் 1 இலவங்க பட்டை பொடி ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவோம்.பிறகு வாழை பழத்தை சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.பிறகு பால் மற்றும் நறுக்கிய வாழை பழத்தை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.இதனுடன் இலவங்க பட்டை பொடியை சேர்த்துக்கொள்ளவும்.இந்த மருத்துவ குணமிக்க பாலை குடித்து வந்தால் வயிறு குமட்டல் முற்றிலுமாக நீங்கும். பால் Buy now வாழை பழம் Buy now இலவங்க பட்டை பொடி Buy now Related posts:இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க!அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்