இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழி July 6, 2020 | No Comments செம்பருத்தி பூ 3 அல்லது 4 தண்ணீர் 100 மி.லி தேவையான பொருள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு செம்பருத்தி பூவை 3 அல்லது 4 நாட்கள் சூரிய ஒளியில் காய வைக்கவும்.காய வைத்த பூவை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் ஏற்கனவே அரைத்து வைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் காலை குடித்து வந்தால் விரைவில் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும். செம்பருத்தி பூ Buy now தண்ணீர் Buy now Related posts:குடல் புழுக்களை வெளியேற்ற உதவும் இனிப்பான பானம்வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்நரை முடியை கருமையாக்க எளிதான வீட்டு வைத்தியம்இரத்த நாளங்கள் சுருண்டு இருந்தால் இதை பண்ணுங்க நிரந்தர தீர்வு கிடைக்கும்