வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாக ஒரு எளியவழி July 18, 2020 | No Comments தேவையான பொருள் மணத்தக்காளி இலை தேவையான அளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மணத்தக்காளி இலை நீரில் நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய இலையை 3 நாட்கள் சூரிய ஒளியில் உலர வைக்கவும்.உலர வைத்த இலையை அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கவும்.இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்புண் மற்றும் தொண்டை புண் முற்றிலுமாக நீங்கும். மணத்தக்காளி இலை Buy now தேன் Buy now Related posts:உடல் துர்நாற்றம் போக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்இயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழிமுடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்