வறட்டு இருமல் சளிக்கு மருந்து October 27, 2023 | No Comments தேவையான பொருள் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்வெந்நீர் 1 கிளாஸ் Find Where To Buy These Items செய்முறை ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.பிறகு மிதமான சூட்டில் இந்த நீரை அருந்த வேண்டும் .ஒரு நாளைக்கு இந்த நீரை இரண்டு முறை தயார் சேர்ந்து அருந்தலாம்.தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தும் போது நுரையீரல் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்து விடும்.இப்படி அருந்துவது மூலம் வறட்டு இருமல் சளி சரியாகிவிடும். Related posts:காய்ச்சலை எளிதில் குணமாக்கும் ஆரஞ்சு பழச்சாறுகுழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறைஆண்களுக்கு ஏற்படும் விதைப்பை வீக்கம் நோயை குணப்படுத்த மிகவும் எளிய வழி வீட்டு வைத்தியம்உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்