தலைவலி தீர October 27, 2023 | No Comments தேவையான பொருள் நல்வேளைக் கீரை100 கிராம்மிளகாய் வற்றல்5புளி10 கிராம்உளுத்தம் பருப்பு4 ஸ்பூன்உப்பு, பெருங்காயம்சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.உப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துஅடுத்து நல்வேளைக் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.பிறகு, எண்ணெய் விட்டுத் தாளித்து, சாதத்தில் கலந்து சாப்பிடால் வாத நோய்கள்,தலைவலி போன்றவை குணமாகும். Related posts:காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்மூட்டு வலி நீங்க இதை சாப்பிட்டால் போதும்.வாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம்