சரும அரிப்பு குறைய October 25, 2023 | No Comments தேவையான பொருள் துளசி Find Where To Buy These Items செய்முறை துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து. சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும். Related posts:இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்ரத்த அழுத்தத்தை குறைக்க உதவநக சுத்து குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்மிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை