பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் சின்ன வெங்காயம்10 எண்ணிக்கைதயிர்50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை 50 மி.லி தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும். சின்ன வெங்காயம் Buy now தயிர் Buy now Related posts:ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறுஇரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்க எளிதான வீட்டு வைத்தியம்வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம்குழந்தைகளுக்கு மலச்சிக்கலை நீக்க உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்