தொண்டை புண் குணமாக உதவும் வேப்பம் பூவின் மருத்துவம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் பூ ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஒரு கைப்புடி அளவு வேப்பம் பூ சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.மேலும் இந்த நீரை தொண்டையில் படும்படி நன்றாக ஆவி புடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தொண்டை புண் மிகவும் எளிதாக குணமடையும்.மேலும் இந்த மருத்துவம் நன்றாக பயனளிக்க கூடியது ஆகும். வேப்பம் பூ தண்ணீர் Related posts:நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம்பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்