மூக்கடைப்பு நீங்க உதவும் இயற்கை மருத்துவம் August 18, 2020 | No Comments தேவையான பொருள் பச்சை கற்பூரம் சிறிதளவு வெற்றிலை 1 தேங்காய் எண்ணெய் மூன்று தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெற்றிலை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு பச்சை கற்பூரத்தை சிறியதாக இடித்துக்கொள்ளவும்.பிறகு தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் லேசாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த தேங்காய் எண்ணெய்யுடன் வெற்றிலை மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்துக்கொண்டு 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு இந்த எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான எண்ணெய்யை மூக்கின் இரண்டு பகுதிகளிலும் ஒரு சொட்டு விட்டு வந்தால் மூக்கடைப்பு நிரந்தரமாக குணமாகும்.மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும். பச்சை கற்பூரம் தேங்காய் எண்ணெய் வெற்றிலை Related posts:உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்வறட்டு இருமல் சரியாககடுமையான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்